Map Graph

கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி

சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி

கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இதன் நிறுவனர்-தலைவர் கே. சி. ஜி. வர்கீசு ஆவார். "ஒவ்வொரு மனிதனையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்; எந்த மனிதனையும் தோல்வியடையச் செய்யக்கூடாது" என்ற நோக்கத்தை நிறைவேற்ற 1998ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரி நிறுவப்பட்டது.

Read article